coimbatore போலி லாட்டரி சீட்டு விற்பனை: ஆர்எஸ்எஸ் பிரமுகர் கைது நமது நிருபர் நவம்பர் 16, 2022 போலி லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவரை துடியலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.